எடப்பாடி உடம்புக்குள் அம்மாவோட ஆவி புகுந்துருச்சு.. உதயக்குமார் பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

கோவை: ஜெயலலிதாவின் ஆன்மா முதல்வரின் உடலில் புகுந்துள்ளது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை அமைச்சர் உதயகுமார் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதாவின் ஆன்மாவின் ஆசியோடு கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன.

முதல்வரின் உடம்பினுள் ஜெயலலிதாவின் ஆவி புகுந்து இத்தகைய கூட்டணி பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தி முடித்துவிட்டது. அதிமுகவின் மெகா கூட்டணியை பார்த்து திமுக கொண்டர்கள் திகைத்து போயுள்ளனர்.

Minister Udhayakumar says that Jayalalithas soul get into Edappadis body

பூஜ்ஜியத்துடன் எத்தனை பூஜ்ஜியங்கள் சேர்ந்தாலும் ராஜ்ஜியம் அமைக்க முடியாது. அரசியலில் கத்துக்குட்டியான கமல் ஸ்டாலினை விமர்சிக்கிறார்.

ரஜினி கூறியது போல் சட்டமன்ற தேர்தல்தான் எங்கள் இலக்கு என தினகரனும் கூறுவார். மக்களவை தேர்தலில் போட்டியிட அமமுகவினர் யாரும் விரும்பவில்லை. அட போட்டியிட ஆளே இல்லைன்னு தகவல்கள் வருகிறது என்று உதயகுமார் விமர்சனம் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+