பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் மோசடி.. அகல் விளக்கு பதிப்பகத்தின் மோகன் கைது! டிவிஏசி ஆக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு வழக்கில் அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பக உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மோகனின் வீடு, தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Periyar Arivulaga Book Scam Mohan Owner of Agal Vilakku Publications Arrested by DVAC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+