குடிச்சு கூத்தடிக்கிறாங்கன்னுதானே நினைச்சோம்.. புலம்பும் திருநாவுக்கரசு பண்ணை வீட்டு கிராம மக்கள்!
திருநாவுக்கரசு பண்ணை வீட்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Recommended Video

கோவை: "ஏதோ பசங்க எல்லாம் சேர்ந்து குடிச்சி கூத்தடிக்கிறாங்கன்னுதான் நினைச்சோம்.. ஆனா இப்படி அடுத்தவங்க குடியை கெடுப்பாங்கன்னு நாங்க நெனச்சுகூட பார்க்கலையே" என்று கொதித்துபோய் சொல்கிறார்கள் திருநாவுக்கரசு பண்ணை வீட்டு பகுதி பொதுமக்கள்!
வலையில் சிக்கும் பெண்களை பண்ணை வீட்டுக்கு சொகுசு காரில் தூக்கி போட்டு வருவதுதான் திருநாவுக்கரசு குழுவினரின் வேலை.
இந்த பண்ணை வீடு ஆனைமலையில் இருந்து 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் பகுதியில் இருக்கிறது.

மக்கள் நடமாட்டம்
திருநாவுக்கரசுக்கு சொந்தமானது. சுற்றிலும் வீடுகள் இருந்தாலும் நெருக்கமாக காணப்படவில்லை. வீடுகள் இருந்தாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்குமாம். நிறைய பேர் காலையில் வேலைக்கு போனால் இரவுதான் வீடு திரும்புவார்களாம்.

கார்கள்
இந்த சம்பவம் வெடித்து கிளம்பியவுடன்தான் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சர் சர்ரென கார்கள் பண்ணை வீட்டுக்கு பறக்குமாம். இதுபற்றி அப்பகுதி மக்கள் சொல்லும்போது, "ஏதோ ஆம்பள பசங்க எல்லாம் சேர்ந்து தண்ணி அடிக்கிறானுங்கன்னுதான் நெனச்சோம்.

பைனான்ஸ்
இப்படி பொம்பள பிள்ளைங்கள கூட்டி வந்து நாசம் பண்ணுவாங்கன்னு கொஞ்சம்கூட நினைக்கல.. பைனான்ஸ் பண்ற பேர்ல எப்ப பார்த்தாலும் ஆம்பள பசங்கள கூட்டிட்டு அங்கங்கே இந்த திருநாவுக்கரசு பய திரிஞ்சிட்டு இருப்பான்.

இனி வரட்டும்
காலங்காத்தாலே 7 மணிக்கே இங்க சுத்திட்டு இருப்பான்.. கடைசியில பார்த்தா இன்னைக்கு இப்படி ஆயிடுச்சே... எங்களுக்கு பொம்பளங்க விஷயம்னு தெரியாம போயிடுச்சு. இந்த பக்கம் இனி வரட்டும் அவன்.. நாங்க பார்த்துக்கறோம்" என்று ஆவேசமாக தெரிவிக்கிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications