பொள்ளாச்சி சம்பவம்.. புதிய 4 வீடியோக்கள் வெளியீடு.. ஒரு வீடியோவில் மிருகமாக மாறிய பார் நாகராஜ்!
Recommended Video

கோவை: பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக புதிதாக 4 வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜின் வீடியோவும் வெளியாகியுள்ளது.
7 ஆண்டுகளாக ஏராளமான பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டமும் வெடித்தன.

ஜாமீன்
இந்த நிலையில் இந்த கயவர்களின் முகமுடியை கிழித்தெறிந்த பெண்ணின் சகோதரரை பார் உரிமை எடுக்கும் நாகராஜ் என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இவருக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்தார்.

பார் நாகராஜ்
இந்த நிலையில் அதிமுக பிரமுகரான இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பாலியல் பலாத்காரத்தில் பார் நாகராஜ்த்துக்கும் தொடர்பிருக்கிறது என கூறிய மக்கள் இவரது பாரை அடித்து நொறுக்கினர்.

பார் பார் நாகராஜ்
பாலியல் புகார் தொடர்பாக தற்போது 4 புதிய வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோக்களில் ஒன்றில் பார் நாகராஜ் பெண்களை பலாத்காரம் செய்கிறார்.

கோரிக்கை
எனவே வீடியோவை ஆதாரமாக வைத்துக் கொண்டு பார் நாகராஜ் த்தை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வீடியோக்கள் வெளியே வருவதையும் தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications