கோவையில் இன்று 'பவர்கட்'.. கள்ளிமடை டூ கதிர்நாயக்கன்பாளையம் வரை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா
கோவை: கோவையில் மின் வாரியம் சார்பில் இன்று (ஜூன் 6 ஆம் தேதி) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்தப் பராமரிப்புப் பணியின் காரணமாக கோவை கள்ளிமடை துணை மின் நிலையம், கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கும் வகையில் மாதம்தோறும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். அந்த சமயங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில் மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் இன்று (ஜூன் 6 ஆம் தேதி) மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. கள்ளிமடை மற்றும் கதிர்நாயக்கன்பாளையம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அதனிடமிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
கள்ளிமடை துணை மின் நிலையம்
காமராஜர் சாலை
பாலன் நகர்
சர்க்கரை செட்டியார் நகர்
ஹோப் காலேஜ்
சிவில் ஏரோ
வி.ஆர். புரம்
நீலிக்கோணாம்பாளையம்
கிருஷ்ணாபுரம்
ஹவுசிங் யூனிட்
சிங்காநல்லூர்
ஒண்டிப்புதூர்
ஜி.வி.ரெசிடென்சி
மசக்காளிபாளையம்
உப்பிலிபாளையம்
கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்
கதிர்நாயக்கன்பாளையம்
ராக்கிபாளையம்
குமாரபுரம்
நரசிம்மநாயக்கன்பாளையம்
பம்பாய் நகர்
டீச்சர்ஸ் காலனி
கணேஸ் நகர்
ஸ்ரீ ராம் நகர்
தொப்பம்பட்டி
மேற்கண்ட பகுதிகளில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் தடைபடவுள்ளதால், பொதுமக்கள் இதற்கேற்றவாறு தங்களுடைய பணிகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
சென்னையில் அடிக்கடி மின் வெட்டு.. ஒரு சிலர் மக்களை தூண்டி விடுறாங்க! சிடிஆர் நிர்மல் குமார் பேச்சு -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications