கொங்கில் தட்டி தூக்கும் அதிமுக.. விடாமல் துரத்தும் திமுக.. 10ல் செம போட்டி.. தந்தி டிவி சர்வே
கோயம்புத்தூர்; கொங்கு மாவட்டங்களில் திமுக அதிமுக இடையே மிக கடுமையான போட்டி நிலவும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுகவின் கை கொஞ்சம் ஓங்கி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் களம் தகித்துக்கொண்டு இருக்கும் நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தந்தி டிவி சார்பாக எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இதுவரை வெளியான தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக அதிமுக இடையில் கொங்கு மாவட்டங்களில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தந்தி டிவி கணிப்பு முடிவுகள் பின்வருமாறு
ஈரோடு கிழக்கு: அதிமுக + 42%-48%; காங். 41%-47% ; மநீம- 5%-8% ;நாம் தமிழர் 3%-6% ; அமமுக 2%-5%
சங்ககிரி - அதிமுக+ 45-54%, திமுக+ 44-50%, அமமுக +1-4%, நாம் தமிழர் 2-5%, மநீம 1-4% - தந்தி டிவி சர்வே
சேலம் தெற்கு - அதிமுக+ 44-50%, திமுக+ 39-45%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 5-8% - தந்தி டிவி சர்வே

சேலம்
சேலம் வடக்கு - திமுக+ 43-49%, அதிமுக+ 38-44%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 4-10 % - தந்தி டிவி சர்வே
சேலம் மேற்கு - அதிமுக+ 45-51%, திமுக+ 40-46%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 3-6% - தந்தி டிவி சர்வே
ஓமலூர் - அதிமுக+ 45-51%, திமுக+ 42-48%, அமமுக +2-5%, நாம் தமிழர் 2-5%, மநீம 2-5% - தந்தி டிவி சர்வே

ஆத்தூர்
கெங்கவல்லி - திமுக+ 45-51%, அதிமுக+ 41-47%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 2-5 % - தந்தி டிவி சர்வே
ஏற்காடு - அதிமுக+ 45-51%, திமுக+ 44-50%, அமமுக +1-4%, நாம் தமிழர் 2-5%, மநீம 1-4% - தந்தி டிவி சர்வே
ஆத்தூர் - அதிமுக+ 43-49%, திமுக+ 41-47%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம 2-5% - தந்தி டிவி சர்வே

குமாரபாளையம்
குமாரபாளையம் - அதிமுக+ 45-51%, திமுக+ 40-46%, அமமுக +1-4%, நாம் தமிழர் 3-6%, மநீம 2-5% - தந்தி டிவி சர்வே
மேற்கண்ட 10 தொகுதிகளில் 2ல் மட்டுமே திமுக வெற்றிபெறுகிறது. 8 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறுகிறது என்று தந்தி டிவி கணிப்பு தெரிவிக்கிறது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications