முதல்வர் பற்றி அவதூறு.. பாஜக ஆதரவாளர் உமா கார்கி அதிரடியாக கைது! நேற்றுதான் அண்ணாமலை பாராட்டினாராமே!
கோவை: முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்ட பாஜக ஆதரவாளரான உமா கார்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
தந்தை பெரியார், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ட்விட்டரில் பாஜக ஆதரவாளர் உமா கார்கி தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாக புகார் எழுந்து வந்தது.

இந்நிலையில், தற்போது உமார் கார்கி கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை சைபர் கிரைம் காவல நிலையத்தில் உமா கார்கியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்னாமலை, கோவை காளப்பட்டியில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், சிறந்த சமூக ஊடக செயல்பாட்டிற்காக உமா கார்கிக்கு பாராட்டு தெரிவித்து சிறந்த செயற்பாட்டாளர் விருது அளித்தது குறிப்பிடத்தக்கது.
உமா கார்கி, சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருபவர் என்றாலும், அவர் பாஜகவில் உறுப்பினராக இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications