இலங்கை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது எப்படி?.. கார் கேமராவில் பதிவான சம்பவம்.. ஷாக்கிங் வீடியோ!
Recommended Video
கொழும்பு: இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த ஷாக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இலங்கையில் இன்று அதிகாலை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. ஈஸ்டர் பண்டிகையை மக்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கும் வேளையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் 3 ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது.

ஹோட்டலில்
மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. இதில் 280க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 160க்கும் அதிகமானோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது.
|
ஆண்டனி சர்ச்
இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச்சில வெடிகுண்டு வெடித்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஆகும் இது. இங்குதான் முதல் குண்டு வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
|
கேமராவில் பதிவானது
அந்த பகுதி வழியாக சென்ற காரில் டேஷ்போர்டில் இருந்த கேமராவில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது. கார்கள் எல்லாம் சாலையில் ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்கும் போதே இந்த குண்டு வெடித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
|
வீடியோ வைரல்
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று விசாரணை நடந்து வருகிறது. அதேபோல் வெடிகுண்டு வெடித்த பின் அந்த பகுதி எப்படி இருந்தது என்பது குறித்தும் உயிரை உறைய வைக்கும் வீடியோக்கள் நிறைய வெளியாகி உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications