தீவிரவாதி ஹாசீமுடன் தொடர்புடைய இஸ்லாமிய மதபோதகர் இலங்கையில் கைது
கொழும்பு: இலங்கை கொழும்பு விமான நிலையத்தில் தீவிரவாதி ஜாக்ரான் ஹாசீமுடன் தொடர்புடையவர் என கூறி முஸ்லீம் மதபோதகரை அந்நாட்டின் ராணுவத்தினர் கைது செய்திருக்கின்றனர்.
சவுதியைச் சேர்ந்த முஸ்லீம் மதபோதகர் முகமது அலியார் (வயது 60), இவர் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட ஹாசீமின் சொந்த ஊரான கட்டன்குடியில் இஸ்லாமிய வழிகாட்டல் மையத்தி நடத்தி வருகிறார்.இந்த மையம் ஒரு மசூதி, பள்ளி மற்றும் நூலகம் ஆகிவற்றை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தீவிரவாதி ஜாக்ரான் ஹாசீமுடன் தொடர்பு இருப்பதாக முகமது அலியார் மீது புகார் எழுந்தது.
மதபோதகர் முகமது அலியார், சனிக்கிழமை நாடு திரும்பிய நிலையில், கொழும்புவில் உள்ள பண்டரநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
தீவிரவாதி ஜாக்ரானுக்கு முகமது அலியாரின் பணப்பரிவர்த்தனை செய்ததாக சந்தேகம் இருப்பதால் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications