ஷாக் கொடுத்த ராஜபக்சே, சிறிசேனா கூட்டணி... அரசியல் சாசன நெருக்கடியை நோக்கி இலங்கை?
கொழும்பு : முன்னாள் அதிபர் ராஜபக்சே மற்றும் தற்போதைய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுடன் கூட்டணி அமைத்திருப்பது உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மஹிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றுள்ளதால் இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அரசமைப்பு 19வது திருத்தப்படி பெரும்பான்மை இல்லாத நிலையில் பிரதமரை பதவி விலக்குவதற்கு சட்டம் அனுமதிஅளிக்கவில்லை என்று அரசியல் உற்று நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ராஜபக்சேவை பிரதமராக்கியுள்ள சிறிசேனாவின் முடிவால் அரசமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. ராஜபக்சே, சிறிசேனா கட்சிக்கு மொத்தம் 95 உறுப்பினர்களே பாராளுமன்றத்தில் உள்ளனர். பதவி பறிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவிற்கு இந்த இரு கட்சிகளை விட அதிக உறுப்பினர்கள் அதாவது சுமார் 106 எம்பிகளின் பலம் உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications