இலங்கையில் வெடிபொருள்கள் தொடர் பறிமுதல்.. ரயில் நிலையம் அருகே 3 பேர் கைதால் பரபரப்பு
கொழும்பு: இலங்கையில் வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அதை வைத்திருந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இலங்கையில் கடந்த வாரம் மனிதவெடிகுண்டுகள் 8 இடங்களில் வெடித்ததால் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

புலனாய்வு துறை
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இலங்கையில் 160 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக அந்நாட்டு புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

மக்களுக்கு அச்சம்
இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் ஆங்காங்கே வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதையடுத்து மக்களுக்கு அச்சம் அதிகரித்துள்ளது.

சோதனை
இந்த நிலையில் இலங்கை வெள்ளவத்தை ரயில்நிலையம் அருகே ஒரு கிலோ வெடிபொருளுடன் சிலர் சுற்றி வருவதாக கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனை நடத்தினர்.

கடற்படையினர் கைது
அப்போது 3 சக்கர வண்டியில் சி4 என்ற வெடிபொருளை 3 பேர் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications