விடுதலைப் புலிகளின் பெயரில் பரவும் அறிக்கை.. நம்ப வேண்டாம் என முன்னாள் போராளிகள் கோரிக்கை
Recommended Video
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அறிக்கை பரவி வருகிறது. அதை நம்ப வேண்டாம் என்று முன்னாள் போராளிகள் கோரியுள்ளனர்.
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் அங்கு பதட்டச் சூழல் நிலவுகிறது. ஐஎஸ் அமைப்பினர்தான் இந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் ஒரு அறிக்கை வெளியாகி பரவி வருகிறது. இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முன்னாள் போராளிகள் தரப்பில் கூறுகையில், இலங்கையில் நிலவும் அமைதியற்ற சூழலைப் பயன்படுத்தி, இரு இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ராணுவம் இதுபோன்ற அறிக்கைகளை நம்ப வேண்டாம். அதேபோல பொதுமக்களும் இதை நம்ப வேண்டாம் என்று முன்னாள் போராளிகள் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications