கடலூரில் அதிகாலையில் கேட்ட துப்பாக்கி வெடி சத்தம்.. ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்!
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூரில் இன்று அதிகாலை சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் சுட்டு பிடித்திருக்கின்றனர். கைது செய்ய முயன்ற போது ரவுடி கோபி தப்பிக்க முயன்றதால்.. காலில் சுட்டு ரவுடியை போலீசார் பிடித்திருக்கின்றனர்.
கடலூர் முத்தாண்டி குப்பம் பகுதியில், ரவுடி கோபி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே அவரை பிடிக்க போலீசார் முயன்றனர். அப்போது அவர் தப்பிக்க முயன்றதால் அவரை சுட்டு பிடித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications
