கடலூர் பேருந்து நிலையத்தின் எதிரே என்ன நடக்குதுன்னு பாருங்க.. உஷார் மக்களே!
கடலூர்: கடலூர் பேருந்து நிலையத்தின் எதிரே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பட்டபகலில் லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.'
வாகனத்தை திருட சாவியுடன் வண்டி நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதேபோல் சைட் லாக் போட்ட வண்டியைத்தான் திருடுவார்கள் என்று நினைப்பதும் முட்டாள்தனமானது.
இதேபோல் பட்டபகலில் பலர் வந்து செல்லும் இடத்தில் சைட் லாக் உடன் வாகனம் இருந்தால் யாரும் திருட மாட்டார்கள் என்று நினைப்பதும் ஏமாற்றத்தையே தரும்.

கடலூர்
ஏனெனில் திருடர்கள் அந்த அளவுக்கு அசால்டாக திருடுகிறார்கள் . கடலூர் பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பட்டபகலில் லாவகமாக திருடி சென்றுள்ளார்கள்.

வாகன நிறுத்தம்
கடலூர் பேருந்து நிலையம் அருகே ஆரஞ்ச் மொபைல் ஷோரும் வாசலில் எல்லா வாகனத்தை போல் இருசக்கர வாகனத்தையும் ஒருவர் நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்ய போய் இருக்கிறார்.

வாகனம் திருட்டு
அந்த நேர இடைவெளியை பார்த்த இரண்டு பேர் வாகனத்தின் அருகிலேயே நின்று மெல்ல மெல்ல சைட் லாக்கை உடைக்க முயற்சித்தனர். ஒரு கட்டத்தில் உடைத்த அவர்கள் அப்படியே வாகனத்தை திருடிக் கொண்டு சென்றனர்.
|
வசதியாகிவிட்டது
முககவசம் அணிய வேண்டும் என்று அரசு சொன்னது இவர்களுக்கு வசதியாக போய்விட்டது,. முகத்தை நன்றாக முககவசம் அணிந்தபடி வாகனத்தை அவர்கள் திருடி சென்றுள்ளார்கள். எனினும் போலீசார் திருடர்களின் அடையாளம் மற்றும் இருசக்கர வாகன எண் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications