விருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: உடல் நலக்குறைவால் விருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் காலமானார்

திமுக முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் உடல்நலக்குறைவால் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில இன்று சிகிச்சை பலன் இன்றி காலமானார்.

viruthachalam former dmk mla kulanthai tamilarasan passed away

இவர் விருத்தாச்சலம் தொகுதியில் கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆவார்.

திமுகவில் தீர்மானக்குழு செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரது மரணம் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஜெ. அன்பழகன் எம்எல்ஏ அண்மையில் காலாமானார். அதைத்தொடர்ந்து தற்போது முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திமுகவினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+