அட..! வேட்பாளர்களில் இத்தனை பேர் 'கோடீஸ்வரிகளா'?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் 225 பெண் வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது.

லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களுக்கு பாதுகாப்பு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு என தேர்தலுக்கான இறுதிக்கட்ட பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பெண் வேட்பாளர்கள்

பெண் வேட்பாளர்கள்

இந்நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி லோக்சபா தேர்தலில் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 716 பேரின் தகவல்கள் தெரியவந்துள்ளது

225 பேர் கோடீஸ்வரர்கள்

225 பேர் கோடீஸ்வரர்கள்

அதன்படி பெண் வேட்பாளர்களில் 36 சதவீதம் அதாவது 225 பேர் கோடீஸ்வரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியில் 82 சதவீதம் அதாவது 44 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் ஆவர்.

83% கோடீஸ்வரிகள்

83% கோடீஸ்வரிகள்

பாஜக வேட்பளார்களில் 83 சதவீதம் பெண் வேட்பாளர்கள் அதாவது 44 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். திரிணாமூல் காங்கிரஸில் 65 சதவீதம் அதாவது 15 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள். பகுஜன் சமாஜில் 38 சதவீதம் அதாவது 9 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் ஆவர்.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி லோக்சபா தேர்தலில் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 716 பேரின் தகவல்கள் தெரியவந்துள்ளது.அதன்படி பெண் வேட்பாளர்களில் 36 சதவீதம் அதாவது 225 பேர் கோடீஸ்வரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+