5 மாநில தேர்தல் முடிவுகளையும் உடனுக்குடன் வழங்குகிறது டெய்லிஹன்ட்!
டெல்லி: பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே, நாளை வெளியாக உள்ள, 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை டெய்லிஹன்ட் ஆப் மூலம் உடனுக்குடன் பெற முடியும்.
5 மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் நாளை, செவ்வாய்க்கிழமை, வெளியாக உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள்தான், நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் எதிர்கால வியூகங்களை தீர்மானிக்க போகிறது.

நாளை காலை 8 மணிக்கு சரியாக வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். நேரம் செல்ல செல்ல முடிவுகள் வெளியாக தொடங்கும்.
இந்த மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு, இந்த தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானதாகும். 2019 நாடாளுமன்ற தேர்தல் எப்படி இருக்கும் என்பதையும் இந்த தேர்தல் முடிவுகளே கணிக்க போகிறது. இதன் காரணமாகவே டெய்லிஹன்ட், தேர்தல் முடிவுகளை உங்களிடம் விரைவாக சேர்க்க திட்டமிட்டுள்ளது.
டெய்லிஹன்ட் ஆப் மூலம் நீங்கள் தேர்தல் முடிவுகளை மிக விரைவாக பெறமுடியும். எந்த கட்சி எந்த இடத்தில் முன்னிலை வகிக்கிறது, யார் வெற்றி அடைந்தது, யார் தோல்வி அடைந்தது என்று அனைத்து விவரங்களையும் உடனே அளிக்க உள்ளது டெய்லிஹன்ட். முடிவுகள் வெளியாக தொடங்கிய நொடியில் இருந்து நொடிக்கு நொடிக்கு நீங்கள் இறுதி வரை செய்திகளை பெற முடியும்.
டெய்லிஹன்ட் ஆப்பில் 'Assembly Elections 2018' என்று பிரிவிற்கு கீழ் நீங்கள் உடனுக்குடன் இதுகுறித்த செய்திகளை பெற முடியும். மிக அதிக வேகமாக!
எந்த மாநிலத்தில் எந்த கட்சி அதிக இடங்களை வென்று இருக்கிறது? எவ்வளவு சதவிகிதத்தில் யார் எந்த இடத்தில் வெற்றி பெற்றது? எந்த தொகுதியில் யார் வென்றது, யார் தோல்வி அடைந்தது ? என்று அனைத்து விவரங்களும் உடனுக்குடன் வெளியாகும்.
முக்கியமான, பெரிய கட்சிகளின் நிலவரங்கள் உடனே அளிக்கப்படும். ஒரே கிளிக்கில் நீங்கள் இந்த அனைத்து தகவல்களையும் பெற முடியும்.
ஒரு குறிப்பிட்ட போட்டியாளரின் வெற்றி தோல்வியை தெரிந்து கொள்ள வேண்டுமா? டெய்லிஹன்ட் ஆப் உங்களுக்கு உதவும். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை தேர்வு செய்து, எந்த தொகுதியில் எந்த வேட்பாளரை குறித்து தெரிந்து கொள்ள விருப்பமோ, டெய்லிஹன்ட் ஆப் மூலம் எளிதாக பார்க்க முடியும். அவர் எத்தனை வாக்குகள் பெற்று இருக்கிறார்? யார் வென்றது, யார் அதிக வாக்குகள் பெற்றது என்றும் தெரிந்து கொள்ள முடியும்.
அனைத்தையும் உங்கள் மொபைல் போனிலேயே பார்க்க முடியும். அதேசமயம் டெய்லிஹன்ட் தேர்தல் செய்திகள் இதோடு முடிய போவதும் இல்லை. லைவ் அப்டேட்டுகள், லைவ் டிவி, இன்போகிராபிக்ஸ் என்று நிறைய விஷயங்களை நீங்கள் இதில் பார்க்க முடியும். அதேபோல் நீங்கள் தொகுதிகள் குறித்த, போட்டியாளர்கள் குறித்த கூடுதல் விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
ஆகவே மக்களே, உடனே டெய்லிஹன்ட் ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள், தயாராக இருங்கள்!
நாளை காலை 8 மணிக்கு தேர்தல் முடிவுகள் உங்களை தேடி வரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications