டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி அரசு மீது 54% மக்கள் திருப்தி.. இந்தியா டுடே சர்வே

Google Oneindia Tamil News

டெல்லி: மோடி அரசில் மக்கள் எந்த அளவுக்கு திருப்தியடைந்துள்ளார்கள் என்பதை இந்தியா டுடே தேசத்தின் மனநிலை கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில் வெளியாகியுள்ள தகவல்களை பாருங்கள்:

54% satisfied are voters with the overall performance of the Modi government

54 சதவீதம் பேர் மோடி அரசில் திருப்தியடைந்துள்ளதாகவோ அல்லது மிகவும் திருப்தியடைந்துள்ளதாகவோ தெரிவித்துள்ளனர். 23 சதவீதம் பேர் திருப்தி என்றோ அல்லது திருப்தி இல்லை என்றோ கூற முடியாத மனநிலையில் உள்ளதாக கூறியுள்ளனர்.

21 சதவீதம் பேர் அதிருப்தியடைந்துள்ளதாக கூறியுள்ளனர். இதே சர்வேயில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 237 தொகுதிகளை வெல்லக்கூடுமம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 336 தொகுதிகளை வென்றிருந்தது குறிப்பித்தக்கது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் கூட முழு அறுதி பெரும்பானமை பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்புப்படி, தொங்கு நாடாளுமன்றம்தான் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
More than half of India's voters -- 54 per cent -- are "satisfied" or "very satisfied" with the overall performance of Prime Minister Narendra Modi's NDA government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X