உலக அளவில்.. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை நெருங்குகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உலக அளவில் கொரோனாவிலிருந்து, 7 கோடியே 17 லட்சத்து 7 ஆயிரத்து 524 பேர் மீண்டுள்ளனர்.
தினமும் உலகம் முழுக்க உள்ள கொரோனா நிலவரம் வெளியாகி வருகிறது. இன்று ஜனவரி 25 ம் தேதி நிலவரப்படி, உலகில் கொரோனாவால் 9 கோடியே 97 லட்சத்து 28 ஆயிரத்து 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, உலகம் முழுக்க கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 10 கோடியை நெருங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுக்க 21 லட்சத்து 37 ஆயிரத்து 828 பேர் பலியாகினர். இதுவரை, 7 கோடியே 17 லட்சத்து 7 ஆயிரத்து 524 பேர் மீண்டனர்.
தமிழகத்தில் நேற்று 569 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,34,740 என்ற அளவுக்கு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications