ஆஹா.. காங்கிரஸுக்கு அடி மேல் அடி.. போட்டியிட்ட 9 முன்னாள் முதல்வர்களில் ஒருவர் கூட வெற்றி இல்லை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 9 முன்னாள் முதல்வர்கள் தோல்வியுற்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்தியதிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு அடி மேல் அடி விழுகிறது. லோக்சபா தேர்தலில் 16 மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இதனால் காங்கிரஸ் கட்சி கோமா நிலையில் இருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இதில் இன்னொரு துக்கமாக தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் 9 முன்னாள் முதல்வர்களும் தோல்வி அடைந்துவிட்டனர்.

- ஷீலா திட்சீத்
- பூபேந்திர சிங் ஹூடா
- ஹரிஷ் ராவத்
- அசோக் சவான்
- சுஷில் குமார் ஷிண்டே
- எம் வீரப்ப மொய்லி
- நபம் துகி
- முகுல் சங்கா
- திக்விஜய் சிங்
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications