பூமிக்கு அருகில்.. வேகமாக வந்த வால் நட்சத்திரம்! சட்டென கேட்ட "ஹார்ன்" சத்தம்! உள்ளே பார்த்தால் ஷாக்
டெல்லி: பூமிக்கு அருகில் வேகமாக சென்ற வால் நட்சத்திரம் ஒன்றில் இருந்து திடீரென ஹார்ன் போன்ற சத்தம் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்பின்புதான் இதை உற்று கவனித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த வால் நட்சத்திரத்தின் பெயர், 12P/Pons-Brooks (12P) ஆகும், இது ஒரு cryovolcanic - அதாவது குளிர் நிலையில் உள்ள எரிமலை கொண்ட வால்மீன் ஆகும். மற்ற வால்மீன்களைப் போலவே, பனிக்கட்டி போன்ற வெளிப்புற பொருளும் ஒரு திடமான கருவினாலும் ஆனது இது.

அதாவது இதன் வெளிப்புறம் மெல்லிசாக இருக்கும். உட்புறம் திடமாக இருக்கும். பூமிக்கு செல்கையில் பனிக்கட்டி பறப்பது போல இருக்கும். பூமியின் வட்டப்பாதையை அடைந்ததும் உராய்வால் தீ பிடித்து சாம்பல் ஆகும். இது பனி, தூசி மற்றும் வாயு ஆகியவற்றின் கலவையால் நிரம்பியுள்ளது. மேலும் கோமா எனப்படும் ஒரு தெளிவற்ற வாயு மேகத்தால் சூழப்பட்டுள்ளது. இதனால் இந்த வால் நட்சத்திரத்தின் உள்ளே அழுத்தம் அதிகமாக இருக்கும்.
இந்த வாயு அவ்வப்போது அந்த வால் நட்சத்திரத்தில் இருந்து லீக் ஆகும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதில் இருக்கும் எரிமலை வெடிக்க கூடிய ஆற்றல் கொண்டது ஆகும். உள்ளே இருக்கும் வாயுவின் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க இது திடீரென வெடிக்கும் வாய்ப்பை கொண்டு இருந்தது.
இது சூரியனை நோக்கி சென்று கொண்டு இருந்தது . சூரியனின் ஈர்ப்பு விசையால் அதை நோக்கி வேகமாக இழுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பூமிக்கு அருகில் வந்த போது இது வெடித்து உள்ளது. பூமிக்கு அருகில் கடந்த 20ம் தேதி கடந்த சென்ற போது அதில் இருந்து மிகப்பெரிய அளவில் வெளிச்சம் வந்துள்ளது.
முதலில் ஏன் இப்படி வெளிச்சம் வருகிறது என்று குலாம்பி உள்ளனர். அதன்பின் தான் அந்த வெளிச்சத்தை ஆய்வு செய்த போது அது வெடித்ததை கண்டுபிடித்துள்ளனர். இயல்பான வெளிச்சத்தை விட 100 மடங்கு அதிக வெளிச்சத்தை அந்த நேரத்தில் அது வெளியிட்டு உள்ளது. இந்த வால் மீனில் இருக்கும் கோமா என்ற வாயு பிரஷர் அதிகம் ஆகி உள்ளது. இந்த அழுத்தம் காரணமாக தானாக உள்ளே இருக்கும் எரிமலை வெடித்து உள்ளது.
கண்ணாடி போன்ற பொருட்களையும் அப்போது வெளியிட்டு உள்ளது. இதனால் சூரியனின் ஒளியை இது மேலும் பிரகாசித்து இன்னும் அதிக ஒளியை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாகவே இயல்பான வெளிச்சத்தை விட 100 மடங்கு அதிக வெளிச்சத்தை அந்த நேரத்தில் அது வெளியிட்டு உள்ளது. இப்படி இது வெடித்த போது பெரிய அளவில் சத்தம் கேட்டுள்ளது.
லாரியில் இருந்து திடீரென வரும் ஹார்ன் சத்தம் போல கேட்டுள்ளது. இந்த சத்தம்தான் ஹார்ன் போல இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு வெளியே கடந்த 70 ஆண்டுகளில் எரிமலை காரணமாக இந்த வால் நட்சத்திரம் வெடித்துச் சிதறுவது இதுவே முதல் முறை. இது மிகவும் அபூர்வமான சம்பவம் ஆகும். இது வெடித்து சிதறிய போது லாவா குழும்புகளை வெளியே விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications