ச்சீ.. இதெல்லாம் ஒரு பழக்கமா? காதலனின் "கொமட்டும்" பழக்கத்தால் சமூகவலைதளங்களில் அசிங்கப்பட்ட காதலி
டெல்லி: தனது காதலனின் விசித்திரமான அருவருக்கத்தக்க பழக்கத்தால் அவர் மீது காதலிக்கு அறுவறுப்பு ஏற்பட்டுள்ளது.
ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை. அது போல் மனிதர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் மாறுபடுவர். குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், உடை அணியும் டேஸ்ட், உணவு பழக்கம் என பெரும்பாலும் ஒருவருக்கொருவர் மாறுபடும்.
அந்த வகையில் காதலன், காதலி என்றால் சொல்லவே வேண்டாம். இருவருக்கும் ஒரே டேஸ்ட் இருந்து ஒத்து போதல் என்பது விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கே இருக்கிறது.

ஒற்றுமை
பெரும்பாலும் இருவருக்கிடையே ஒற்றுமைகளை காட்டிலும் வேற்றுகள்தான் அதிகம். அந்த வகையில் Mumsnet என்ற தளத்தில் பெண் ஒருவர் தனது காதலனின் முகம் சுளிக்க வைக்கும் பழக்கம் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த பதிவை பார்த்த பலர் அறுவறுப்பாகவும் ஆச்சரியமூட்டும் வகையிலும் உள்ளனர். அப்படி என்ன பழக்கம் என கேட்கிறீர்களா?

காதலன்
அதாவது உங்களில் யாருடைய காதலராவது தன் காதிலிருந்து வரும் மெழுகையோ மூக்கு சளியையோ, மூக்கு அழுக்கையோ கண்களில் படியும் அழுக்கையோ உண்பார்களா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதில் பெண் ஒருவர் என்னுடைய காதலனுக்கு இது சர்வ சாதாரணமான செயலாக உள்ளது.

அறுவறுக்கும் அளவு
நான் அறுவறுக்கும் அளவுக்கு எனக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை என கூறியுள்ளார். மேலும் இது உண்மைதானா என்றும் கேட்டுள்ளார். இதை கண்ட பலரும் என்னாது இது என அதிர்ச்சி அடைந்துள்ளனர. என்ன கொடுமையான நிகழ்வு இது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உண்ணக் கூடாது
எப்போதும் உடலில் இருந்து வெளியே வரும் தாய்ப்பாலை தவிர வேறு எந்த பொருளும் உண்ணக் கூடாதவை. தாய்ப்பாலை தவிர மற்றவை எல்லாம் கழிவுகள். இந்த காதலன் இன்னும் பிற கழிவுகளை உண்பதற்கு முன் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது என நெட்டிசன்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். இன்று எத்தனை சுத்தமாக இருந்தாலும் நோய் வந்துவிடும் நிலையில் இது போல் சுத்தம் இல்லாமல் கழிவுகளை உண்பது மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாகும் என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications