டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி.. 57 தொகுதிகளை வெல்லும்.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்
Recommended Video
டெல்லி: ஆம் ஆத்மி 53-57 இடங்களை வெல்லும் என்று நேத்தா-நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
டெல்லி சட்டசபை தேர்தல் குறித்து இன்று மாலை 6 மணிக்குமேல் பல்வேறு டிவி சேனல்களும் எக்ஸிட் போல்களை வெளியிட்டு வருகின்றன.

நேத்தா-நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புபடி, ஆம் ஆத்மி கட்சிக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றி காத்துள்ளதாம். கருத்துக் கணிப்பின்படி, மொத்த 70 இடங்களில் 53-57 இடங்களை ஆம் ஆத்மி வெற்றி பெறும்.
ஆம் ஆத்மி: 53-57
பாஜக: 11-17
காங்கிரஸ்: 0-2
இவ்வாறு அதில் கணிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 5 வருடங்களாக ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அதிகம் என தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் பலவும் கூறின. ஆனால் எப்போதுமே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்தான், ரிசல்ட்டுக்கு ரொம்பவே நெருக்கமாக இருக்கும். எனவே எக்சிட் போல் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்புக்கும் இருந்தது. எக்ஸிட் போல் முடிவுகளும் அதேபோல வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications