மதுரை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்குமோ என தூக்கமில்லாமல் தவித்தேன் என அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுக் குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அதே பொதுக் குழுவில் ஓபிஎஸ் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து ஓபிஎஸ், அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு செல்லாது என அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தை நாடினர். அங்கு நடந்த வழக்கு விசாரணையில் அதிமுக பொதுக் குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ்ஸும் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படுகிறது. காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் வழங்குகிறார்கள்.
Feb 23, 2023, 1:02 pm IST
உச்சநீதிமன்ற தீர்ப்பு- அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு தொல்.திருமாவளவன் திடீர் வாழ்த்து
அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய #எடப்பாடி_பழநிச்சாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜக'வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே.#ADMKpic.twitter.com/0bpB5Juw4e
அதிமுக மூன்றாக, நான்காக போய்விட்டது என்றார்கள், இனி அதிமுக ஒன்றுதான் - எடப்பாடி
Feb 23, 2023, 12:22 pm IST
மதுரையில் ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்ட கோயிலில் வழிபட்டதால் அற்புதமான தீர்ப்பு வந்து சேர்ந்தது
Feb 23, 2023, 12:22 pm IST
மதுரை மண்ணை மிதித்தாலே நல்லது கிடைக்கும், வெற்றி கிடைக்கும் என்பது நிரூபணம்- எடப்பாடி
Feb 23, 2023, 12:22 pm IST
திமுகவின் பி டீமாக இருந்து செயல்பட்ட எட்டப்பர்களின் முகத்திரை கிழிப்பு- இபிஎஸ்
Feb 23, 2023, 11:56 am IST
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படியிருக்குமோ என தூக்கமில்லாமல் தவித்தேன்- எடப்பாடி பழனிசாமி
Feb 23, 2023, 11:56 am IST
உச்சநீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வெளியானதால் மகிழ்ச்சி- எடப்பாடி
Feb 23, 2023, 11:56 am IST
திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
Feb 23, 2023, 10:48 am IST
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதும் செல்லும்; அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தொடருவார்- உச்சநீதிமன்றம்
Feb 23, 2023, 10:45 am IST
அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம்- உச்சநீதிமன்ற நீதிபதி
Feb 23, 2023, 10:45 am IST
அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்
Feb 23, 2023, 10:44 am IST
அதிமுக பொதுக் குழு செல்லும்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Feb 23, 2023, 10:44 am IST
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வும் செல்லும்- உச்சநீதிமன்றம்
Feb 23, 2023, 10:36 am IST
அதிமுக பொதுக் குழு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் அமர்வு தீர்ப்பளிக்கிறது
Feb 23, 2023, 10:35 am IST
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு வருகை
Feb 23, 2023, 10:35 am IST
அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸார் குவிப்பு.
ஜூலை 11 ஆம் தேதி ஓபிஎஸ்- எடப்பாடி தரப்பினர் கட்சி அலுவலகத்தில் மோதல் போக்கில் ஈடுபட்டனர்
Feb 23, 2023, 10:34 am IST
மீண்டும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் கட்சி அலுவலகத்தில் போலீஸார் குவிப்பு
Feb 23, 2023, 10:16 am IST
அதிமுக பொதுக் குழு வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Feb 23, 2023, 10:16 am IST
உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதிமுகவில் யாருக்கு அதிகாரம் என்பதும் தெரியவரும்
Feb 23, 2023, 10:13 am IST
சிவசேனா வழக்கில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், எம்பிக்களை கொண்ட மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு கட்சி பெயர், சின்னம் ஒதுக்கீடு செய்து அண்மையில் தேர்தல் ஆணைய உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
Feb 23, 2023, 10:12 am IST
சென்னையில் அதிமுக தலைமை கழக அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
Feb 23, 2023, 10:12 am IST
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது
Feb 23, 2023, 9:21 am IST
அதிமுக பொதுக் குழு வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்
Feb 23, 2023, 9:21 am IST
ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது
Feb 23, 2023, 9:21 am IST
உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
Feb 23, 2023, 9:21 am IST
ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீட்டு மனுவில் காரசார விவாதங்கள் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது
Feb 23, 2023, 9:20 am IST
இறுதி விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு
Feb 23, 2023, 9:20 am IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு நெருங்கும் நிலையில் அதிமுக பொதுக் குழு வழக்கில் தீர்ப்பு
Feb 23, 2023, 9:20 am IST
இறுதி தீர்ப்பு நிச்சயம் ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என தெரிகிறது
Feb 23, 2023, 9:20 am IST
அதிமுக பொதுக் குழு தொடர்பாக இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
READ MORE
9:20 AM, 23 Feb
அதிமுக பொதுக் குழு தொடர்பாக இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
9:20 AM, 23 Feb
இறுதி தீர்ப்பு நிச்சயம் ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என தெரிகிறது
9:20 AM, 23 Feb
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு நெருங்கும் நிலையில் அதிமுக பொதுக் குழு வழக்கில் தீர்ப்பு
9:20 AM, 23 Feb
இறுதி விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு
9:21 AM, 23 Feb
ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீட்டு மனுவில் காரசார விவாதங்கள் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது
9:21 AM, 23 Feb
உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
9:21 AM, 23 Feb
ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது
9:21 AM, 23 Feb
அதிமுக பொதுக் குழு வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்
10:12 AM, 23 Feb
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது
10:12 AM, 23 Feb
சென்னையில் அதிமுக தலைமை கழக அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
10:13 AM, 23 Feb
சிவசேனா வழக்கில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், எம்பிக்களை கொண்ட மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு கட்சி பெயர், சின்னம் ஒதுக்கீடு செய்து அண்மையில் தேர்தல் ஆணைய உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
10:16 AM, 23 Feb
உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதிமுகவில் யாருக்கு அதிகாரம் என்பதும் தெரியவரும்
10:16 AM, 23 Feb
அதிமுக பொதுக் குழு வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 வழங்குகிறது உச்சநீதிமன்றம்
10:34 AM, 23 Feb
மீண்டும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் கட்சி அலுவலகத்தில் போலீஸார் குவிப்பு
10:35 AM, 23 Feb
அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸார் குவிப்பு.
ஜூலை 11 ஆம் தேதி ஓபிஎஸ்- எடப்பாடி தரப்பினர் கட்சி அலுவலகத்தில் மோதல் போக்கில் ஈடுபட்டனர்
10:35 AM, 23 Feb
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு வருகை
10:36 AM, 23 Feb
அதிமுக பொதுக் குழு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் அமர்வு தீர்ப்பளிக்கிறது
10:44 AM, 23 Feb
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வும் செல்லும்- உச்சநீதிமன்றம்
10:44 AM, 23 Feb
அதிமுக பொதுக் குழு செல்லும்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
10:45 AM, 23 Feb
அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்
10:45 AM, 23 Feb
அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம்- உச்சநீதிமன்ற நீதிபதி
10:48 AM, 23 Feb
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதும் செல்லும்; அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தொடருவார்- உச்சநீதிமன்றம்
11:56 AM, 23 Feb
திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
11:56 AM, 23 Feb
உச்சநீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வெளியானதால் மகிழ்ச்சி- எடப்பாடி
11:56 AM, 23 Feb
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படியிருக்குமோ என தூக்கமில்லாமல் தவித்தேன்- எடப்பாடி பழனிசாமி
12:22 PM, 23 Feb
திமுகவின் பி டீமாக இருந்து செயல்பட்ட எட்டப்பர்களின் முகத்திரை கிழிப்பு- இபிஎஸ்
12:22 PM, 23 Feb
மதுரை மண்ணை மிதித்தாலே நல்லது கிடைக்கும், வெற்றி கிடைக்கும் என்பது நிரூபணம்- எடப்பாடி
12:22 PM, 23 Feb
மதுரையில் ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்ட கோயிலில் வழிபட்டதால் அற்புதமான தீர்ப்பு வந்து சேர்ந்தது
12:22 PM, 23 Feb
அதிமுக மூன்றாக, நான்காக போய்விட்டது என்றார்கள், இனி அதிமுக ஒன்றுதான் - எடப்பாடி
1:02 PM, 23 Feb
உச்சநீதிமன்ற தீர்ப்பு- அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு தொல்.திருமாவளவன் திடீர் வாழ்த்து
அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய #எடப்பாடி_பழநிச்சாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜக'வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே.#ADMKpic.twitter.com/0bpB5Juw4e
AIADMK General Committee Meeting LIVE News Updates in Tamil (ஓபிஎஸ் vs இபிஎஸ்: அதிமுக யாருக்கு..? அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு): Check Out the LIVE News Updates on AIADMK General Council Meeting Case Verdict by Supreme Court Today in Tamil.