என்ன இப்படி ஆரம்பிச்சிட்டீங்க.. ஏடிஎம் மெஷினை இப்படியுமா கொள்ளையடிப்பார்கள்? வைரல் வீடியோ
டெல்லி: கொள்ளைகள் பலவிதம், அதில் இது புதுவிதம் என்று வைரலாக சுற்றி வருகிறது, ஒரு வீடியோ.
தொழில்நுட்பம் வளர வளர கொள்ளையர்களும், புதிது புதிதாக தங்களை அப்டேட் செய்து கொண்டுதான் உள்ளனர். இப்படித்தான், ஏடிஎம் மையங்களில் புகுந்து கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதை பார்த்திருப்போம். ஆனால், அதிலும் ரிஸ்க் உண்டு. திடீரென அலாரம் அடித்து போலீஸ் வந்துவிடுவார்கள், ஏடிஎம் மிஷினை உடைப்பதும் அவ்வளவு எளிதில் நடக்காது.

அந்த ரிஸ்க்கை குறைக்கத்தான், இப்படி இறங்கிவிட்டார்கள் ஒரு கொள்ளை கும்பல். எந்த நாடு என தெரியவில்லை. ஆனால் ஃபுல்டோசரை கொண்டு ஒரு ஏடிஎம் மையத்தில் உள்ள ஏடிஎம் மிஷினை ஒரு கொள்ளை கும்பல் உடைத்து எடுத்துச் செல்கிறது. சாவகாசமாக அதை செய்கிறார்கள். சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்த காட்சி வைரலாக சுற்றி வருகிறது.
இருப்பினும், உண்மையிலேயே இது உடைக்கப்பட்ட ஏடிஎம் மெஷினா அல்லது, வேறு ஏதேனும் பணி நிமித்தம் எடுத்துச் செல்லப்பட்டதா என்பதையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications