குஜராத் மாஜி முதல்வர் ஆனந்திபென் படேல்.. உ.பி. ஆளுநராக நியமனம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
மத்திய பிரதேச ஆளுநராக இருந்த ஆனந்திபென், உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் குஜராத் மாநில முன்னாள் முதல்வராக இருந்தார்.

மேற்கு வங்க ஆளுநராக ஜெகதீஷ் தாங்கரும், மத்தியப் பிரதேச ஆளுநராக லால்ஜி தாண்டனும் பீகார் ஆளுநராக பகு செளகானும் திரிபுரா மாநில ஆளுநராக ரமேஷ் பயஸும் நாகலாந்து மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியும் நியமிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications