டெல்லி: அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை 8 மணி முதல் துவங்குகிறது. நண்பகல் 12.40 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடியால் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி சுமார் 3 மணி நேரம், அயோத்தியில் இருப்பார். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற பாஜக மூத்த தலைவர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம், விழாவில் பங்கேற்பார்கள்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்பது பாஜகவின் கொள்கைகளில் ஒன்று என்பதால், இன்றைய கோவில் அடிக்கல் நாட்டு விழா, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
Aug 05, 2020, 3:59 pm IST
ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதால் பிரதமர் தனது பதவி பிரமாணத்தை மீறிவிட்டார்- அசாதுதின் ஓவைசி
Aug 05, 2020, 1:57 pm IST
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைவர்களை ராமர் ஈர்த்துள்ளார். காந்தியையும் ராமர் ஈர்த்தார்.
தமிழில் கம்பராமாயணம் என்றும், தெலுங்கு, ஒடியா, கன்னடம், மலையாளத்திலும் ராமாயண இதிகாசம் இயற்றப்பட்டது.
ராமர் கோவில் அடிக்கல் விழாவிற்கு ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை என்னை அழைத்தது எனது அதிர்ஷ்டம்- மோடி.
Aug 05, 2020, 1:48 pm IST
நமது கலாச்சாரத்தின் நவீன சின்னமாக ராமர் கோவில் விளங்கப் போகிறது.
அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அயோத்தி ராமர் கோவில் நமக்கு கற்றுத் தரப் போகிறது.
இந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் ராமர் கோவில் உதவப் போகிறது- மோடி பேச்சு.
Aug 05, 2020, 1:43 pm IST
ராமர் கோவில் உருவாக்க பல தலைமுறைகள் தியாகம் செய்துள்ளனர்- மோடி உரை.
உலகம் முழுக்க உள்ள ராம பக்தர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகம் முழுக்க இன்று ஜெய்ஸ்ரீராம் கோஷம் எதிரொலிக்கிறது- மோடி உரை
Aug 05, 2020, 1:36 pm IST
அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரை ஆரம்பம்.
ஜெய் சியாராம் என்ற கோஷத்துடன் உரையை துவங்கியுள்ளார் மோடி.
Aug 05, 2020, 1:32 pm IST
பலர் தியாகம் செய்தார்கள், அவர்கள் இங்கு வரமுடியாமல் இருக்கலாம்.
அத்வானி இந்த நிகழ்வை வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன்- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்.
Aug 05, 2020, 1:31 pm IST
ராமர் என்றால் அன்பு.
அன்பு ஒரு போதும் வெறுப்பில் தோன்ற முடியாது.
ராமர் என்றால் நீதி என்று ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் பதிவு.
Aug 05, 2020, 1:21 pm IST
500 வருட எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியுள்ளது- உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.
வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் நாம் இருக்கிறோம்- யோகி ஆதித்யநாத்.
இந்த நாள் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது, ராமர் கோவில் நாட்டின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்- ஆதித்யநாத்.
Aug 05, 2020, 1:04 pm IST
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் ஆரம்பம்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உரை துவக்கம்.
Aug 05, 2020, 12:58 pm IST
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வு நிறைவடைந்தது.
அடுத்ததாக மேடை நிகழ்வு ஆரம்பம், மோடி உள்ளிட்ட விவிஐபிக்கள் பங்கேற்பு.
Stage event to follow shortly. PM Modi, RSS chief Mohan Bhagwat, UP CM Yogi Adityanath, Governor Anandiben Patel & President of Ram Mandir Trust Nitya Gopal Das will be on stage for the event. #Ayodhyapic.twitter.com/cFCUHkN637
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜையின் அதே நேரத்தில், பெங்களூர் ராஜாஜிநகர் ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது
#Karnataka : Special prayers being conducted at Sri Rama Temple Rajajinagar, Bengaluru as 'Bhoomi Pujan' is underway at Ram Janambhoomi site in #Ayodhya. pic.twitter.com/SVIAXv2jGF
அயோத்தி அனுமார்ஹாரி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு.
பூமி பூஜை நிகழ்வுக்கு முன்பாக அனுமார் கோவிலில் வழிபாடு நடத்தும் மோடி.
#Ayodhya: As per tradition, Prime Minister Narendra Modi offers prayers at Hanuman Garhi Temple before proceeding to Ram Janmabhoomi site. UP CM Yogi Adityanath also accompanying him.
Before 'Bhoomi Pujan', PM will plant a Parijat (night-flowering jasmine) sapling. pic.twitter.com/xjARmjWFf9
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவை அமெரிக்காவில் கொண்டாடும் இந்திய சமூகம்.
இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் மலைக்கு வெளியே ஒன்று கூடி கொண்டாட்டம்.
Aug 05, 2020, 9:18 am IST
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழா - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
Inside the venue of the foundation laying ceremony of #RamTemple in #Ayodhya.
PM Narendra Modi, RSS Chief Mohan Bhagwat, Ram Mandir Trust Chief Nritya Gopaldas, Uttar Pradesh Governor Anandiben Patel and CM Yogi Adityanath will be on the stage for the event. pic.twitter.com/6yVaRQpQoo
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை- வாஷிங்டனில் இந்தியர்கள் கொண்டாட்டம்
USA: Members of the Indian community gathered outside the Capitol Hill in Washington DC to celebrate the foundation laying ceremony of #RamTemple in #Ayodhyapic.twitter.com/NofEWuM3E5
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் மோடி முதல் வெள்ளி செங்கல் எடுத்துக்கொடுக்கிறார்.
40 கிலோ வெள்ளி செங்கலை வைத்து அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.
மோடியின் வருகையை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்கு அயோத்தி நகரம் கொண்டு வரப்பட்டுள்ளது.
Aug 05, 2020, 6:50 am IST
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு போகும் முன் அனுமரை வழிபடுகிறார் பிரதமர் மோடி.
அனுமன்கரி கோயிலுக்குச் செல்லும் மோடி அங்கு 10 நிமிடங்கள் வழிபடுகிறார்.
Aug 05, 2020, 6:25 am IST
ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை.
ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை மொத்தம் 30 கோடி ரூபாய் நிதி வந்திருப்பதாக அறிவிப்பு.
இன்று பூமி பூஜை நடைபெறும் நாளில் 11 கோடி ரூபாய் வரும் என எதிர்பார்ப்பு.
வெளிநாடுகளில் இருந்து ஏழு கோடி ரூபாய் பணம் வர உள்ளது அதற்கான அனுமதி கிடைக்கவில்லை - அறக்கட்டளை.
Aug 05, 2020, 6:19 am IST
அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது.
அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலின் வடிவமைப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் நாகரா பாணி கட்டிடடக்கலை அம்சத்தில் கட்டப்பட உள்ளது.
கோபுரங்கள், தூண்கள் மற்றும் குவிமாடங்களுடன் பிரம்மாண்டமான அமைப்பில் கோயில் உள்ளது.
நாகரா பாணி கட்டிடக்கலையில் இந்த கோயில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE
6:22 PM, 4 Aug
காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் விழாவில், பல்வேறு பூஜைகள் மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி போன்றவை இடம் பெற்று, மதியம் 2 மணிக்கு நிகழ்வுகள் நிறைவடையும்.
6:22 PM, 4 Aug
பூஜாரிகள் பூமி பூஜை செய்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவார்
6:22 PM, 4 Aug
அயோத்தி ராமர் கோவில் விழாவை தூர்தர்ஷன் நேரலையில் ஒளிபரப்பு செய்ய உள்ள நிலையில், பிற தனியார் சாட்டிலைட் சேனல்களும் நேரலையாக காண்பிக்க உள்ளன
6:22 PM, 4 Aug
மதியம் 12.15 மணிக்கு மேல் அபிஜித் முகூர்த்தம் இருப்பதால், அப்போது கோவில் கட்டுமானத்தை ஆரம்பித்தால், எந்த தடைகளும் குறுக்கே வர முடியாது என கர்நாடகாவைச் சேர்ந்த ஜோதிடர் நேரம் கணித்துக் கொடுத்துள்ளார்
Ayodhya: Patna's Mahavir Mandir Trust to distribute more than 1 lakh 'Raghupati Laddoos' on foundation stone laying of #RamTemple on August 5. Archarya Kishore Kunal, Trustee, says,"Of the 1 lakh laddoos, 51,000 laddoos will be given to Ram Janmabhoomi Teerth Kshetra Trust." pic.twitter.com/nG50dk3Cyq
பாட்னாவைச் சேர்ந்த மகாவீர் கோயில் அறக்கட்டளை சார்பில் அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நாளில் ஒரு லட்சம் லட்டுக்கள் விநியோகம்
6:23 PM, 4 Aug
டெல்லியில் இருந்து காலை 9:35 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் லக்னோ வருகிறார் பிரதமர் மோடி
6:23 PM, 4 Aug
காலை 10:35 மணிக்கு லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கியதும் ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு புறப்படுகிறார் மோடி
6:23 PM, 4 Aug
காலை 11:30 மணிக்கு அயோத்தி சாகேத் கல்லூரியின் ஹெலிபேடில் மோடி ஹெலிகாப்டர் தரையிறங்கியதும், கோவில் கட்டுமான இடத்திற்கு காரில் செல்வார் மோடி
6:19 AM, 5 Aug
அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது.
அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலின் வடிவமைப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் நாகரா பாணி கட்டிடடக்கலை அம்சத்தில் கட்டப்பட உள்ளது.
கோபுரங்கள், தூண்கள் மற்றும் குவிமாடங்களுடன் பிரம்மாண்டமான அமைப்பில் கோயில் உள்ளது.
நாகரா பாணி கட்டிடக்கலையில் இந்த கோயில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6:25 AM, 5 Aug
ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை.
ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை மொத்தம் 30 கோடி ரூபாய் நிதி வந்திருப்பதாக அறிவிப்பு.
இன்று பூமி பூஜை நடைபெறும் நாளில் 11 கோடி ரூபாய் வரும் என எதிர்பார்ப்பு.
வெளிநாடுகளில் இருந்து ஏழு கோடி ரூபாய் பணம் வர உள்ளது அதற்கான அனுமதி கிடைக்கவில்லை - அறக்கட்டளை.
6:50 AM, 5 Aug
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு போகும் முன் அனுமரை வழிபடுகிறார் பிரதமர் மோடி.
அனுமன்கரி கோயிலுக்குச் செல்லும் மோடி அங்கு 10 நிமிடங்கள் வழிபடுகிறார்.
7:41 AM, 5 Aug
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் மோடி முதல் வெள்ளி செங்கல் எடுத்துக்கொடுக்கிறார்.
40 கிலோ வெள்ளி செங்கலை வைத்து அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.
மோடியின் வருகையை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்கு அயோத்தி நகரம் கொண்டு வரப்பட்டுள்ளது.
8:39 AM, 5 Aug
பிரதமர் மோடி வழிபாடு நடத்தும் ஹனுமன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
Uttar Pradesh: Security and #COVID19 protocol to be followed at #Ayodhya's Hanuman Garhi temple.
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) August 4, 2020
9:12 AM, 5 Aug
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை- வாஷிங்டனில் இந்தியர்கள் கொண்டாட்டம்
USA: Members of the Indian community gathered outside the Capitol Hill in Washington DC to celebrate the foundation laying ceremony of #RamTemple in #Ayodhyapic.twitter.com/NofEWuM3E5
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழா - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
Inside the venue of the foundation laying ceremony of #RamTemple in #Ayodhya.
PM Narendra Modi, RSS Chief Mohan Bhagwat, Ram Mandir Trust Chief Nritya Gopaldas, Uttar Pradesh Governor Anandiben Patel and CM Yogi Adityanath will be on the stage for the event. pic.twitter.com/6yVaRQpQoo
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவை அமெரிக்காவில் கொண்டாடும் இந்திய சமூகம்.
இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் மலைக்கு வெளியே ஒன்று கூடி கொண்டாட்டம்.
9:43 AM, 5 Aug
டெல்லியிலிருந்து அயோத்தி கிளம்பினார் பிரதமர் நரேந்திர மோடி.
சிறப்பு விமானத்தில் லக்னோ கிளம்பினார் மோடி.
லக்னோவிலிருந்து ஹெலிகாப்டரில், அயோத்தி செல்கிறார் மோடி.
அயோத்தி அனுமார்ஹாரி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு.
பூமி பூஜை நிகழ்வுக்கு முன்பாக அனுமார் கோவிலில் வழிபாடு நடத்தும் மோடி.
#Ayodhya: As per tradition, Prime Minister Narendra Modi offers prayers at Hanuman Garhi Temple before proceeding to Ram Janmabhoomi site. UP CM Yogi Adityanath also accompanying him.
Before 'Bhoomi Pujan', PM will plant a Parijat (night-flowering jasmine) sapling. pic.twitter.com/xjARmjWFf9
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜையின் அதே நேரத்தில், பெங்களூர் ராஜாஜிநகர் ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது
#Karnataka : Special prayers being conducted at Sri Rama Temple Rajajinagar, Bengaluru as 'Bhoomi Pujan' is underway at Ram Janambhoomi site in #Ayodhya. pic.twitter.com/SVIAXv2jGF
Stage event to follow shortly. PM Modi, RSS chief Mohan Bhagwat, UP CM Yogi Adityanath, Governor Anandiben Patel & President of Ram Mandir Trust Nitya Gopal Das will be on stage for the event. #Ayodhyapic.twitter.com/cFCUHkN637
Ram Mandir Bhumi Pujan latest news in tamil: Ayodhya Ram Temple Bhoomi Pooja program starts from 8 am today. At 12.40 pm, Prime Minister Narendra Modi will lay the foundation stone for the Ram Temple.Prime Minister Narendra Modi will be in Ayodhya for about 3 hours. Senior BJP leaders like Advani and Murli Manohar Joshi will attend the function via video conference.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.