112 பேருக்கு பத்ம விருதுகள்.. மதுரை சின்னப் பிள்ளை, பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ!
டெல்லி: 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த முதுபெரும் பெண்மணி சின்னப்பிள்ளை, ஆன்மீகத் தலைவர் பங்காரு அடிகளார் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
112 பேரில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்படுகிறது. 14 பேருக்கு பத்மபூஷண் விருதும்.. 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்படுகிறது.

விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டோரில் 21 பேர் பெண்கள் ஆவர். 11 பேர் வெளிநாட்டினர் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள். 3 பேருக்கு மறைவுக்குப் பின்னர் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் 112 பேரில் ஒருவர் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர்
தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் பதம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள் கிடைக்கவில்லை.
பத்மஸ்ரீ விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள்
- பங்காரு அடிகளார்
- டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்
- திருநங்கை நர்த்தகி நடராஜ்
- மதுரை சின்னப்பிள்ளை
- ஆர்.வி. ரமணி
- இசையமைப்பாளர் ஆனந்தன் சிவமணி
- ராமசாமி வெங்கடசாமி
4 பேருக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்துள்ளது
- தீஜன் பய்
- இஸ்மாயில் ஓமர் குல்லேலா
- அனில்குமார் மணிபாய் நாயக்
- பலவ்ந்த் மோரீஸ்வர் புரந்தரே
14 பேருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்துள்ளது
- அசோக் லட்சுமண் ராவ் குகடே
- கரிய முண்டா
- புத்ததிய முகர்ஜி
- மோகன்லால் விஸ்வநாதன் நாயர் (மலையாள நடிகர்)
- நம்பி நாராயணன்
- குல்தீப் நய்யார்
- பச்சேந்திரி பால்
- வி.கே சுங்லு
- ஹுக்கும்தேவ் நாராயண் யாதவ்
- ஜான் சேம்பர்ஸ்
- சுக்தேவ் சிங் தின்ட்சா
- பிரவீண் கோர்தன்
- மகசாய் தரம் பால் குலாத்தி
- தர்ஷன் லால் ஜெயின்
இவர்கள் தவிர 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் முக்கியமானவர்கள்
சுனில் சேட்ரி, நடிகர் பிரபுதேவா, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்,
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications