பாஜக பிரதமர் வேட்பாளர்.. மோடிக்கு மாற்று யார்? இந்தியா டுடே சுவாரசிய சர்வே முடிவு
டெல்லி: பாரதிய ஜனதா கட்சிக்குள் மோடிக்கு அடுத்தபடியாக பிரதமராகும் தகுதி யாருக்கு உள்ளது என்று இந்தியா டுடே டிவி சேனல் எடுத்த கருத்துக் கணிப்பில் சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசத்தின் மனநிலை என்ற பெயரில் இந்தியா டுடே சேனல் மற்றும் கார்வி இன்சைட்ஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகின.

இதில் பிரதமர் மோடி கைமாற்றாக பாரதிய ஜனதா கட்சிக்குள் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களாக யாரை முன்னிறுத்தி முன்னிறுத்தினால் ஆதரவு கிடைக்கும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது இதற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 22 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 16 சதவீத ஆதரவையும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 13 சதவீத ஆதரவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு 12 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பால், பாஜகவின், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்ட நிதின் கட்கரிக்கு 11 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications