டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக இணையதளம் முடக்கம்… தேர்தல் நெருங்கும் வேளையில் ஹேக்கர்கள் கைவரிசை

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்- வீடியோ

    டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வமான இணையதளமான bjp.org முடக்கப்பட்டு உள்ளது.

    விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பரப்புரை மேற்கொள்ள உள்ள சூழ்நிலையில் பாஜக இணையதளம் முடக்கப்பட்டுள்ளது

     Bharatiya Janata Party website hacked

    பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள், சாதனைகள் என அந்த இணையதளத்தில் பல்வேறு தகவல்கள் பதியப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஹேக்கர்கள் அந்த இணையதளத்தை முடக்கியுள்ளனர்.

    இதை செய்தால்தான் பாஜகவை சமாளிக்க முடியும்.. மீண்டும் சேரும் எதிர்க்கட்சிகள்.. முக்கிய திட்டம்!இதை செய்தால்தான் பாஜகவை சமாளிக்க முடியும்.. மீண்டும் சேரும் எதிர்க்கட்சிகள்.. முக்கிய திட்டம்!

    இதேபோல், தேசதந்தை காந்தியை விமர்சித்த இந்து மகாசபாவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை சில வாரங்களுக்கு முன்பு ஹேக்கர்கள் முடக்கியது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்கு, தமது ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜா பதில் அளித்திருந்தார்.

    அதில், காஷ்மீரின் 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதி சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளதற்கும், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதற்கும் காங்கிரஸ்தான் காரணம் என குற்றம்சாட்டினார். மேலும், காங்கிரஸ் தேசபக்தி கொண்ட கட்சி என்பதை உலகம் நம்ப வேண்டுமே? அதற்கு என்ன செய்யலாம் எனவும் ஹெச்.ராஜா கிண்டலாக கேள்வி எழுப்பினார்.

    English summary
    Lok Sabha Elections 2019: Bharatiya Janata Party website hacked
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X