டெல்லியில் 7 தொகுதியிலும் பாஜக முன்னிலை.. போராடும் காங்கிரஸ், ஆம் ஆத்மி!
Recommended Video
டெல்லி: டெல்லியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் பாஜகவே அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

நாடு முழுவதும் 542 லோக்சபா தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 300க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறார். டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் முன்னிலை வகித்து வருகிறார்.
எஞ்சிய தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியை போலவே ஆம் ஆத்மி கட்சியும் டெல்லியில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications