ஸ்மிருதி இரானிக்கு மேஜையை தட்டி பாராட்டிய பாஜக எம்பிக்கள்.. காரணம் தெரியுமா?
டெல்லி: ஸ்மிருதி இரானி எம்பியாக பதவியேற்றுக் கொண்ட போது பாஜக எம்பிக்கள் நீண்ட நேரம் மேஜையை தட்டி வரவேற்றனர்.
17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாளான இன்று எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரநாத் குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இன்று எம்பியாக பதவியேற்றனர். அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியின் எம்பியாக பதவியேற்றார்.

அப்போது பாஜக எம்பிக்கள் நீண்ட நேரம் மேஜையை தட்டி பாராட்டினர். இதற்கு காரணம் ராகுல்காந்திதான். அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி, 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
ராகுலை வீழ்த்திய ஸ்மிருதிக்கு அமைச்சரவையில் முக்கிய துறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை கிடைத்துள்ளது. எனினும் ராகுலை தோற்கடித்த உற்சாகத்தை நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் காட்டியதை நினைத்து பெருமிதம் அடைந்தார் ஸ்மிருதி.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications