குடியரசு துணைத் தலைவா் வேட்பாளர் தோ்வு! டெல்லியில் இன்று கூடுகிறது பாஜக ஆட்சிமன்றக் குழு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து புதிய துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இன்று பாஜக ஆலோசனையை மேற்கொள்கிறது.
இதற்காக டெல்லியில் பாஜக ஆட்சிமன்ற குழு இன்று கூடுகிறது. துணைத் தலைவருக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் பிரதமர் மோடிக்கும், கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கும் ஏற்கெனவே கொடுத்திருக்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் செப்.9ம் தேதி தேர்தல் நடத்தப்படும். கடந்த 7ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியிருக்கிறது. இது 21ம் தேதி முடிவடைகிறது. இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
More From
-
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications