ரபேல் விவகாரத்தில் ஊழல் புகார்.. ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாஜகவின் நாடு தழுவிய போராட்டம்
Recommended Video
டெல்லி: ரபேல் விவகாரத்தில் ஊழல் புகார் கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க கோரி பாஜக சார்பில் அழைப்பு விடுத்துள்ள போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கியது.
ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தில் எந்த வித சந்தேகங்களுக்கு இடமில்லை என நேற்று முன் தினம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை கோரிய மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தத்தில் பொய் புகார் கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கோரி பாஜகவினர் நேற்று டெல்லியில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கும் அக்கட்சியினர் அழைப்பு விடுத்தனர். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று போராட்டம் தொடங்கியது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications