ம.பியில் மீண்டும் பாஜக ஆட்சி.. ரிபப்ளிக் ஜன் கி பாத் எக்சிட் போல்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ம.பி.யில் 4வது முறையாக பாஜக வெற்றி பெரும் ! - கருத்து கணிப்பில் தகவல்
டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவே வெல்லும் என்று ரிபப்ளிக் ஜன் கி பாத் எக்சிட் போல் தெரிவித்துள்ளது.
ஜன் கி பாத் மற்றும் ரிபப்ளிக் இணைந்து நடத்திய எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் இன்று வெளியிடப்பட்டன. அதன் முடிவுகள் விவரம்:

பாஜகவுக்கு 110 முதல் 126 இடம் வரை கிடைக்கலாம். பாஜக தற்போது இங்கு ஆட்சியில் உள்ளது. எனவே ம.பியில் பாஜக ஆட்சியை தக்க வைக்கிறது.
காங்கிரஸுக்கு 95 முதல் 115 வரை கிடைக்கும். மத்தியப் பிரதேசத்தில் இழந்த ஆட்சியைப் பிடிக்க இயலாத நிலையில் காங்கிரஸ் தொடர்கிறது.
மற்றவர்களுக்கு 6 முதல் 22 இடங்கள் வரை கிடைக்கும் என்று ரிபப்ளிக் ஜன் கி பாத் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications