உ.பியில் காவி கொடி.. 2வது இடத்தில் மாயா - அகிலேஷ்.. காங். மண்ணைக் கவ்வுகிறது.. டைம்ஸ் நவ்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Exit polls 2019 | பாஜகவிற்கு சாதகமான கருத்துக்கணிப்புகள்

    டெல்லி: அரசியல் பண்டிதர்களால் உற்று நோக்கப்படும், உத்தரப்பிரதேசத்தில், பாஜக கூட்டணி, 58 தொகுதிகளை வெல்லும் என்று டைம்ஸ் நவ்- விஎம்ஆர் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    டைம்ஸ் நவ்-விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி உத்தரபிரதேச மாநில நிலைமையை பாருங்கள்:

    BJP seems to be sweeping in Uttar Pradesh: Times Now Exit polls

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 58 தொகுதிகள், சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 20 தொகுதிகள், காங்கிரஸ் 2 தொகுதிகள் வெல்லுமாம். வாக்கு சதவீதம் என்று எடுத்துப் பார்த்தால், பாஜக 44.8%; காங்கிரஸ் 9.3%; சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ்- 40.2% இதர கட்சிகள்- 5.7% பெறும்.

    மத்தியில் ஆட்சியை அமைப்பதற்கு பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சிறப்பாக செயல்படுவதை அனைத்து கட்சிகளும் விரும்பும். இம்முறை, சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்திருந்தாலும், பாஜக அமோமாக அதிக இடங்களை வெல்லும் என கூறியுள்ளது டைம்ஸ் நவ் எக்சிட் போல்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+