#TNWelcomesModi ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரென்டாக்கிய பாஜகவினர்
Recommended Video

டெல்லி: பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு எத்தனை எதிர்ப்பு கிளப்பியுள்ளதோ அதற்கு இணையாக அவரை வரவேற்கும் ஹேஷ்டேக்குகளை பாஜகவினர் டிரென்டாக்கி வருகின்றனர்.
நீட், விவசாயிகள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டம், கஜா புயல், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் தமிழகத்துக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் மதுரை தோப்பூரில் நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
அவர் தமிழகத்துக்கு வந்தால் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இது ஒரு புறம் இருக்க டுவிட்டரிலும் மோடி எதிராக எதிர்ப்பலைகள் வீசுகிறது.
அதில் #GoBackModi, #மோடியே திரும்பி போ உள்ளிட்ட கோஷங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. அதே வேளையில் மோடிக்கு ஆதரவான ஹேஷ்டேக்குகளை பாஜகவினர் டிரென்டாக்கி வருகின்றனர்.
— H Raja (@HRajaBJP) January 27, 2019
அதன்படி டுவிட்டரில் #MaduraiThanksModi , #TNWelcomesModi , #MaduraiWelcomesModi , #TNThanksModi, #Tamilnadu உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் இன்று டிரென்டிங்கில் உள்ளன.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications