துவாரகாவில் டெல்லி பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர சோதனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. மிரட்டல் காரணமாக பள்ளியிலிருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, பள்ளி முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். இது குறித்து டெல்லி தீயணைப்புத்துறை கூறுகையில்,

"துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், அந்த இடத்தில் தேடுதல் நடவடிக்கைகளுக்காக போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
More From
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications