Breaking News Live: ரபேல் கொள்முதல் குறித்து விசாரணை தேவையில்லை - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
ரபேல் போர் விமானத்தின் தரம், தேவை, வாங்கிய நடைமுறையில் சந்தேகம் ஏதும் இல்லை. இது மத்திய அரசின் கொள்கை முடிவும் கூட. எனவே இதில் தலையிட முடியாது என்று கூறி சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - அமித் ஷா
BJP President Amit Shah: Rahul Gandhi ji should apologize to the nation for misleading people. Want to ask Rahul ji what was the source of information on basis of which he made such big allegations? #RafaleDeal pic.twitter.com/v2kSjXAait
— ANI (@ANI) December 14, 2018
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?















Click it and Unblock the Notifications