டெல்லி: தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 9.2 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஆணையத்தின் தலைவர் மசூத்உசேன் தலைமையில் மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது தமிழகத்திற்கு வழங்கவேண்டிய 9.2 டிஎம்சி. தண்ணீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குரிய 9.2 டிஎம்சி தண்ணீரை காவிரியிலிருந்து உடனடியாக திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
May 28, 2019, 6:31 pm IST
தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க கூடாது.. மண்டியாவில் விவசாயிகள் போராட்டம்
9.2 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறக்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க பாஜக தலைவர் எடியூரப்பா எதிர்ப்பு
May 28, 2019, 2:52 pm IST
தேர்தலில் தோற்றாலும் மக்களின் மனங்களை வென்றுள்ளீர்கள்
ராகுலிடம் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதற்கு ராகுல் வாழ்த்து
ராகுலை தொடர்ந்து சோனியாவிடமும் தொலைபேசியில் பேசினார் ஸ்டாலின்
May 28, 2019, 2:51 pm IST
பதவி விலக வேண்டாம்- ராகுலிடம் ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தல்
May 28, 2019, 2:40 pm IST
டெல்லி
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 9.2 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும்
டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உத்தரவு
May 28, 2019, 2:15 pm IST
சென்னை
ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ஸ்டாலின். ஜெகன் மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலின் முடிவு. நாளை மறுநாள் ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.
May 28, 2019, 2:08 pm IST
சென்னை
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி மோடிக்காக கிடைத்த வெற்றி என ரஜினிகாந்த் கருத்து. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியதே பாஜக தோல்விக்கு காரணம். சென்னை போயஸ் கார்டனில் ரஜினி பேட்டி
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடாது. ராகுலுக்கு தலைமைப்பண்பு இல்லை என்பதை ஏற்கமுடியாது - ரஜினி
May 28, 2019, 1:47 pm IST
சென்னை
ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு விழா ஸ்டாலினுக்கு அழைப்பு
நாளை மறுதினம் ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.
May 28, 2019, 1:24 pm IST
சென்னை
சென்னை: தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசி வருவதால் பாஜக தோல்வி அடைந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்தார். இது குறித்து அவர் போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசுகௌயில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.
May 28, 2019, 11:38 am IST
டெல்லி
டெல்லி: காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டத்தை விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மே மாதத்துக்கான காவிரி நீரை கர்நாடகா திறக்கவும் தமிழகம் வலியுறுத்தல்
May 28, 2019, 11:37 am IST
டெல்லி
காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டத்தை விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மே மாதத்துக்கான காவிரி நீரை கர்நாடகா திறக்கவும் தமிழகம் வலியுறுத்தல்
May 28, 2019, 11:16 am IST
சென்னை
13 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றனர். சட்டசபையில் சபாநாயகர் திமுக எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றனர்.
May 28, 2019, 8:59 am IST
ஜார்க்கண்ட்
மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 11 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
May 28, 2019, 8:36 am IST
சென்னை
ஜூன் 10 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை. கடந்த பிப்ரவரி மாதம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது தமிழக சட்டசபை. ஜூன் 10ஆம் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்
May 28, 2019, 7:58 am IST
சென்னை
திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு. சட்டசபையில் சபாநாயகர் முன்னிலையில் திமுக எம்எல்ஏக்கள் 9 பேர் பதவியேற்கின்றனர்.
May 28, 2019, 7:57 am IST
டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழக அரசு திட்டம்
7:57 AM, 28 May
டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழக அரசு திட்டம்
7:58 AM, 28 May
சென்னை
திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு. சட்டசபையில் சபாநாயகர் முன்னிலையில் திமுக எம்எல்ஏக்கள் 9 பேர் பதவியேற்கின்றனர்.
8:36 AM, 28 May
சென்னை
ஜூன் 10 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை. கடந்த பிப்ரவரி மாதம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது தமிழக சட்டசபை. ஜூன் 10ஆம் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்
8:59 AM, 28 May
ஜார்க்கண்ட்
மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 11 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
11:16 AM, 28 May
சென்னை
13 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றனர். சட்டசபையில் சபாநாயகர் திமுக எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றனர்.
11:37 AM, 28 May
டெல்லி
காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டத்தை விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மே மாதத்துக்கான காவிரி நீரை கர்நாடகா திறக்கவும் தமிழகம் வலியுறுத்தல்
11:38 AM, 28 May
டெல்லி
டெல்லி: காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டத்தை விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மே மாதத்துக்கான காவிரி நீரை கர்நாடகா திறக்கவும் தமிழகம் வலியுறுத்தல்
1:24 PM, 28 May
சென்னை
சென்னை: தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசி வருவதால் பாஜக தோல்வி அடைந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்தார். இது குறித்து அவர் போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசுகௌயில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.
1:47 PM, 28 May
சென்னை
ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு விழா ஸ்டாலினுக்கு அழைப்பு
நாளை மறுதினம் ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.
2:08 PM, 28 May
சென்னை
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி மோடிக்காக கிடைத்த வெற்றி என ரஜினிகாந்த் கருத்து. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியதே பாஜக தோல்விக்கு காரணம். சென்னை போயஸ் கார்டனில் ரஜினி பேட்டி
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடாது. ராகுலுக்கு தலைமைப்பண்பு இல்லை என்பதை ஏற்கமுடியாது - ரஜினி
2:15 PM, 28 May
சென்னை
ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ஸ்டாலின். ஜெகன் மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலின் முடிவு. நாளை மறுநாள் ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.
2:40 PM, 28 May
டெல்லி
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 9.2 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும்
டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உத்தரவு
2:51 PM, 28 May
பதவி விலக வேண்டாம்- ராகுலிடம் ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தல்
2:52 PM, 28 May
தேர்தலில் தோற்றாலும் மக்களின் மனங்களை வென்றுள்ளீர்கள்
ராகுலிடம் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதற்கு ராகுல் வாழ்த்து
ராகுலை தொடர்ந்து சோனியாவிடமும் தொலைபேசியில் பேசினார் ஸ்டாலின்
6:31 PM, 28 May