சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது? நாளை வெளியாகிறது அறிவிப்பு
டெல்லி: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் நாளை டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும். மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சிபிஎஸ்இ தேர்வு தேதிகளை மாலை 6 மணிக்கு ஒரு வெபினாரில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.
இந்த அமர்வு அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் கிடைக்கும். வெபினருக்குப் பிறகு, சிபிஎஸ்இ 2021 தேர்வு தேதி அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in ல் வெளியாகும்.

சிபிஎஸ்இ ஏற்கனவே 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளின் வெவ்வேறு பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மார்க்கிங் திட்டங்களை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbseacademic.nic.in ல் வெளியிட்டுள்ளது.
சிபிஎஸ்இ தேர்வு தேதிதாளை பதிவிறக்குவதற்கான வழிமுறைகள்:
அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in க்குச் செல்லவும்.
முகப்புப்பக்கத்திற்குச் செல்ல இணைப்பைக் கிளிக் செய்க.
தேர்வு தாளை பதிவிறக்குவதற்கான இணைப்புகள் 'சமீபத்திய அறிவிப்புகள்' பிரிவின் கீழ் கிடைக்கும்.
உங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
சிபிஎஸ்இ தேர்வு தேதிகளை 2021 பதிவிறக்கவும். பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த வருடம், கொரோனா காரணமாக பாடங்கள் குறைக்கப்பட்டு அதன் அடிப்படையில் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துகிறது.
திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications