அழைத்து வரப்பட்ட ஆதரவாளர்கள்.. செலவு ரூ. 60 லட்சமாம்.. அதிர வைக்கும் ஆந்திர முதல்வரின் போராட்டம்
Recommended Video

டெல்லி: சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர முதல்வரால் இன்று நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்துக்கு மட்டும் ரூ. 60 லட்சத்தை நாயுடு செலவு செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தார். அதன்படி டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஆந்திர பவனில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நீண்ட உண்ணாவிரத போராட்டத்தில் 26 ஆந்திர அமைச்சர்கள், 127 ஆந்திர எம்எல்ஏக்கள், 41 ஆந்திர மேலவை உறுப்பினர்கள், 150 பொதுக் குழு உறுப்பினர்கள், 2000 ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்காக டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டது. ஆதரவாளர்களை ஆந்திரத்திலிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டது, தங்குமிடம், உணவு உள்ளிட்ட செலவு மட்டும் ரூ. 60 லட்சமாம்.
ஆந்திரத்திலிருந்து கட்சியினரை அழைத்து வர ரூ. 1 கோடியே 12 லட்சத்தை சந்திரபாபு நாயுடு செலவு செய்துள்ளாராம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications