டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி.. வழக்கமான பரிசோதனை!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்போது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்போது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தற்போது நாடு முழுக்க அமைப்பு ரீதியாக பிரச்னையை சந்தித்து வருகிறது. ராஜஸ்தான் ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது . அதேபோல் பல மாநிலங்களில் சரியான தலைவர் இல்லாத நிலை உள்ளது.

Congress chief Sonia Gandhi admitted in the hospital for regular check-up

இதனால் தற்போதைய தேசிய தலைவர் சோனியா காந்தி மீதும் புகார்கள் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்போது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓபிசி இடஒதுக்கீடு.. திமுகவுடன் காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும்.. ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம்ஓபிசி இடஒதுக்கீடு.. திமுகவுடன் காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும்.. ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம்

டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் உடல்நிலைக்கு எந்த பிரச்சனையும் இல்லை, சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

English summary
Congress chief Sonia Gandhi admitted in the hospital for regular check-up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X