ஆக மொத்தம் 16 முட்டை.. காங்கிரஸுக்கு இது பெரும் துக்க நாள்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தலில் 16 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு எம்பியைக் கூட பெற முடியாத சோக நிலை ஏற்பட்டுள்ளது.
கொஞ்சம் கூட மக்களைக் கவர முடியாத அளவுக்கு காங்கிரஸ் இத்தனை பலவீனமாக இருக்கிறதே என்று ஆச்சரியமாக உள்ளது. மக்களுக்காக எதையுமே இவர்கள் செய்யவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி முட்டை வாங்கியுள்ள மாநிலங்கள் விவரம்:
- டெல்லி
- குஜராத்
- ஆந்திரா
- ராஜஸ்தான்
- ஹரியானா
- ஹிமாச்சல் பிரதேசம்
- உத்ததரகாண்ட்
- அருணாச்சல் பிரதேசம்
- ஒடிஷா
- திரிபுரா
- மணிப்பூர்
- மிஸோரம்
- டாமன் டையூ
- தத்ரா நகர் ஹவேலி
- அந்தமான்
- சண்டிகர்
ஏதாவது காங்கிரஸ் செய்தாக வேண்டும். உண்மையில் அமித் ஷா போன்றதொரு அட்டகாசமான தலைவர் காங்கிரஸுக்கு கண்டிப்பாக தேவை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications