களைகட்டும் டெல்லி சட்டசபை தேர்தல்.. 54 தொகுதிகளுக்கு வேட்பாளர் லிஸ்ட்.. காங்கிரஸ் வெளியிட்டது
டெல்லி: பிப்ரவரி 8 ம் தேதி நடைபெறவிருக்கும் டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான 54 வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.
பாஜக தனது 57 வேட்பாளர் பட்டியலை அறிவித்த மறுநாள் காங்கிரசும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிருஷ்ணா திரத், படேல் நகரில் போட்டியிடுகிறார். பல்லியாமாரன் தொகுதியில் ஹாரூன் யூசுப், காந்தி நகரிலிருந்து அரவிந்தர் லவ்லி ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி முன்னாள் அமைச்சர் அசோக் வாலியா கிருஷ்ணா நகரிலிருந்தும், சங்கம் விஹார் தொகுதியில், கீர்த்தி ஆசாத்தின் மனைவியும், சாந்தினி சவுக்கிலிருந்து அல்கா லம்பா போட்டியிட உள்ளார். இவர் முன்னாள் ஆம் ஆத்மி பிரபலமாகும்.
Congress releases list of candidates for 54 out of 70 seats for upcoming Delhi Assembly elections. Alka Lamba to contest from Chandni Chowk, Arvinder Singh Lovely from Gandhi Nagar and Adarsh Shastri from Dwarka. pic.twitter.com/CR2PZZwwTO
— ANI (@ANI) January 18, 2020
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து களமிறங்க கூடிய வேட்பாளர் பெயரை காங்கிரஸ் இன்று அறிவிக்கவில்லை.
பிப்ரவரி 8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications