கர்நாடகா கைவிட்டு போனது.. காங்கிரஸ், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் எண்ணிக்கை இப்போ எவ்வளவு?
Recommended Video
டெல்லி: கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி காங்கிரஸ், ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4ஆக குறைந்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்த நிலையில், சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் அரசு தாக்கல் செய்த தீர்மானத்துக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக, 105 பேரும் வாக்களித்தனர். எனவே, குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4ஆக குறைந்துள்ளது. பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்திலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
பாஜக 16 மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. தற்போதைய நிலையில், போதிய பெரும்பான்மை உள்ளதால், கர்நாடகாவிலும் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது. எனவே பாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 17ஆக உயரும்.
ஒரு காலத்தில், நாடு முழுக்க பெரும்பாலான மாநிலங்களை ஆட்சி செய்த காங்கிரசின் இந்த நிலை உண்மையிலேயே அக்கட்சி ஆதரவாளர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியிருக்கும் என்பது உறுதி.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல்












Click it and Unblock the Notifications