இனிமேலும் காங்கிரஸ் தலைமையை யாரும் குறை சொல்ல கூடாது.. அவ்வளவுதான்.. ராகுல் காந்தி வியூகம்
Recommended Video

டெல்லி: 3 மாநில முதல்வர்கள் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த மாநிலங்களில் குறைந்தபட்சம் தலா இரண்டு பேராவது முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

இவர்களில் யாரை அந்தந்த மாநிலங்களில் முதல்வராக்குவது என்ற முடிவு இன்னும் எட்டப்படவில்லை.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து நேற்று முதல், தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இன்று காலை நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இதுபற்றிக் கூறுகையில், முதல்வர் யார் என்பதை தீர்மானிப்பது குறித்து அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். விரைவிலேயே மூன்று மாநிலங்களுக்குமான முதல்வர் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுத்து அறிவிக்கும் நபர் தான் முதல்வராக வர முடியும் என்ற பாரதிய ஜனதா கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக இம்முறை ராகுல் காந்தி புதிய வியூகத்தை வகுத்துள்ளார்.
இதன் காரணமாகத்தான் ஆண்ட்ராய்டு ஆப், மூலமாக கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டு, முதல்வர் வேட்பாளர் பெயரை அவர் இறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications