கொரோனாவைரஸ்: இந்தியாவில் 24மணி நேரத்தில் 76826 பேருக்கு தொற்று.. 1081 பேர் பலி
டெல்லி: கொரோனா தொற்று நாளுக்கு நாள் இந்தியாவில் தீவிரமாக உள்ளது. 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 76826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1081 பேர் பலியாகி உள்ளனர்.
உலகில் 2.45 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் கொரோனாவால் 8.34 லட்சம் பேர் இதுவரை பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 59.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 32.5 லட்சம் பேர் மீண்டனர். அமெரிக்காவில் கொரோனாவால் 1.83லட்சம் பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 1260 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் கொரோனா தொற்றால் 37.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் இதுவரை 29.5 லட்சம் பேர் மீண்டனர். பிரேசிலில் கொரோனாவால் 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் 33.84 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 25.83 லட்சம் பேர் மீண்டனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் 61,694 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 76,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1081 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். வழக்கம் போல் இன்றும் இந்தியா தான் ஒரு நாள் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது.
Recommended Video
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications