• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
LIVE

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா.. தலைநகரில் 700க்கு கீழ் சென்ற தினசரி பாதிப்பு

|

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10,448 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் இன்று 689 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

Coronavirus latest updates in tamil news highlights india

Newest First Oldest First
7:51 PM, 16 Jun
தமிழ்நாட்டில் 26ஆவது நாளாகத் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு. தமிழ்நாட்டில் இன்று 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
7:51 PM, 16 Jun
தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 270 பேர் பலியாகி உள்ளனர் தமிழ்நாட்டில் இதுவரை 30,338 பேர் கொரோனா காரணமாகப் பலியாகி உள்ளனர்
7:51 PM, 16 Jun
தமிழ்நாட்டில் இன்று 21,058 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் தமிழ்நாட்டில் தற்போது 1,14,335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் தமிழ்நாட்டில் இதுவரை 23,88,746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது தலைநகர் சென்னையில் 689 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு
11:34 AM, 16 Jun
கொரோனா தொற்றினால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,65,432 பேராக குறைந்தது. நாடு முழுவதும் நேற்று வரை 26,19,72,014 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
11:33 AM, 16 Jun
நாடு முழுவதும் ஒரே நாளில் 2542 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,79,573 பேராக உயர்வு
11:29 AM, 16 Jun
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,224 பேராக குறைந்துள்ளது. இது கடந்த 72 நாட்களில் மிகக்குறைந்த பாதிப்பாகும். கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,96,33,105 பேராக உயர்ந்துள்ளது
7:05 PM, 15 Jun
தமிழ்நாட்டில் இன்று 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 267 பேர் பலியாகி உள்ளனர்
தமிழ்நாட்டில் இதுவரை 30,068 பேர் கொரோனா காரணமாகப் பலியாகி உள்ளனர்
7:05 PM, 15 Jun
தமிழ்நாட்டில் இன்று 23,207 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
தமிழ்நாட்டில் தற்போது 1,25,215 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
தமிழ்நாட்டில் இதுவரை 23,78,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
2:00 PM, 15 Jun
கொரோனா மூன்றாவது அலைக்கு மாநிலங்கள் தயாராக இருக்க வேண்டும். கொரோனா 3வது அலை குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியீடு. ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனையிலும் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் நல மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் ஆணை. 3வது அலையை எதிர்கொள்ளும் வகையில் குழந்தைகள் நல மருத்துவர்களை நியமிக்க வேண்டும்
9:34 AM, 15 Jun
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,471 பேராக குறைந்தது. ஒரே நாளில் 1,17,525 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த 24 மணி நேரத்தில் 2726 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்
8:20 PM, 14 Jun
தமிழ்நாட்டில் இன்று 12,772 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
8:19 PM, 14 Jun
தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 254 பேர் பலியாகி உள்ளனர் தமிழ்நாட்டில் இதுவரை 29,801 பேர் கொரோனா காரணமாகப் பலியாகி உள்ளனர்
8:19 PM, 14 Jun
தமிழ்நாட்டில் இன்று 25,561 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் தமிழ்நாட்டில் தற்போது 1,36,884 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் தமிழ்நாட்டில் இதுவரை 23,66,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
6:12 PM, 14 Jun
தமிழ்நாடு
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நாளை காலை 11 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
10:03 AM, 14 Jun
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 75ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 70,421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவிப்பு. 1,19,501 பேர் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 3921 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்
8:45 AM, 14 Jun
ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு வழங்க பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள். கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்பு தான் காரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மெசேஜ்
7:29 AM, 14 Jun
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. பூங்காக்களில் மக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்கிறார்கள். காலை 6 மணி முதல், டீ கடைகள் செயல்பட தொடங்கியுள்ளன
7:05 PM, 13 Jun
தமிழ்நாட்டில் இன்று 14,016 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 267 பேர் பலியாகி உள்ளனர்
தமிழ்நாட்டில் இதுவரை 29,547 பேர் கொரோனா காரணமாகப் பலியாகி உள்ளனர்
7:05 PM, 13 Jun
தமிழ்நாட்டில் இன்று 25,895 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
தமிழ்நாட்டில் தற்போது 1,49,927 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
தமிழ்நாட்டில் இதுவரை 23,53,721 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
10:04 AM, 13 Jun
இந்தியாவில் சனிக்கிழமையன்று 80,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,303 பேர் கொரோனாவால் மரணம் இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனா சிகிச்சைக்குப் பின் 1,32,062 பேர் டிஸ்சார்ஜ் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 10,26,159
9:05 AM, 13 Jun
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 3.26 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி ஒரே நாளில் வேக்சின் செலுத்துவதில் தமிழ்நாடு புதிய சாதனை
8:50 AM, 13 Jun
பிரேசிலில் 1.73 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு பிரேசிலில் ஒரே நாளில் 75 ஆயிரம் பேருக்கு கொரோனா
8:50 AM, 13 Jun
பிரேசிலில் இதுவரை 4.86 லட்சம் பேர் கொரோனாவால் பலி ஒரு நாள் பாதிப்பில் உலக நாடுகளில் முதலிடத்தில் உள்ள பிரேசில்
7:46 AM, 13 Jun
அமெரிக்காவில் கொரோனாவால் 3.43 கோடி பேர் பாதிப்பு அமெரிக்காவில் 6.15 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி
6:50 AM, 13 Jun
உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 176,384,802 உலகளவில் கொரோனாவால் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 3,810,057 உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 160,344,157
7:37 PM, 12 Jun
தமிழ்நாட்டில் இன்று 15,108 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 374 பேர் பலியாகி உள்ளனர்
தமிழ்நாட்டில் இதுவரை 29,280 பேர் கொரோனா காரணமாகப் பலியாகி உள்ளனர்
7:37 PM, 12 Jun
தமிழ்நாட்டில் இன்று 27,463 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
தமிழ்நாட்டில் தற்போது 1,62,073 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
தமிழ்நாட்டில் இதுவரை 23,39,705 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
5:19 PM, 12 Jun
வரும் ஜூன் 18இல் நாடு தழுவிய போராட்டம் - இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு. நாட்டில் மருத்துவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் அறிவிப்பு
3:34 PM, 12 Jun
ரெம்டெசிவிர் மருந்து மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பு
3:32 PM, 12 Jun
கருப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
READ MORE

English summary
CoronaVirus Latest News Updates in Tamil: In the wake of Coronavirus outbreak and following the twoதமிழகத்தில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டது.தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 18,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்கொரோனாவில் இருந்து 16,007 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்மாநிலம் முழுவதும் இன்று 113 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்தமிழகம் முழுவதும் 1,15,128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் new positive cases of the virus, Delhi CM Arvind Kejriwal அரவக்குறிச்சி - திமுக+ 44-50%, அதிமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4%- தந்தி டிவி சர்வே oஇந்திய கொரோனா தடுப்பூசி கிடைக்க 2022 ஆம் ஆண்டு வரை மக்கள் காத்திருக்க வேண்டும்டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா பேட்டிஇந்தியாவில் மக்கள்தொகை அதிகம் என்பதால் தடுப்பூசி கிடைப்பதில் தாமதமாகும் அளவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடம்; ஆக்டிவ் கேஸ்களில் 5-வது இமன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை டம் n Tuesday called an urgent meeting with Health Minister Satyendar Jain and other top officials at 3 pm on government's preparations to deal with coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X