புதிய கொரோனா கேஸ்களில் உலகளவில் இந்தியா முதலிடம்.. 24 மணி நேரத்தில் 61252 பேர் பாதிப்பு.. மோசம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61252 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தினமும் கேஸ்கள் வருகிறது. உலகிலேயே நேற்று இந்தியாவில்தான் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது.

நேற்று மட்டுமின்றி கடந்த ஒரு வாரமாகவே உலக அளவில் புதிய கேஸ்களின் எண்ணிக்கையில் இந்தியாதான் முதல் இடத்தில் இருக்கிறது. தற்போது உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்தியா மொத்தம்

இந்தியா மொத்தம்

இந்தியாவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 2328405 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 644,116 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 1,638,101 பேர் குணமடைந்து உள்ளனர்.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

இன்னொரு பக்கம் இந்தியாவில் பலி எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 835 பேர் பலியாகி உள்ளனர். 46,188 பேர் இதுவரை இந்தியாவில் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா எப்படி

மகாராஷ்டிரா எப்படி

மகாராஷ்டிராவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 535601 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலி எண்ணிக்கை 18306 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 308649 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலி எண்ணிக்கை 5159 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    முதல் coronavirus vaccine-ஐ அறிமுகப்படுத்தியது Russia | oneindia
    ஆந்திர பிரதேசம் எப்படி

    ஆந்திர பிரதேசம் எப்படி

    ஆந்திர பிரதேசத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 244549 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலி எண்ணிக்கை 2203 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 188681 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலி எண்ணிக்கை 3398 ஆக உயர்ந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+